உங்கள் பேங்க் அக்கவுன்டிலிருந்து பணம் தானாகவே எடுக்கப்படுகிறதா இனி, OTT சப்ஸ்க்ரிப்ஷன் , இன்சூரேன்ஸ் பிரீமியங்கள் அல்லது மியூச்சுவல் ஃபண்ட் SIPகள் போன்றவற்றுக்காக ஒவ்வொரு மாதமும் உங்கள் அக்கவுன்டிலிருந்து பணம் தானாகவே கழிக்கப்பட்டால், நீங்கள் இன்னும் சற்று விழிப்புடன் இருக்க வேண்டும். இந்திய ரிசர்வ் பேங்க் RBI ,இ- பெமன்ட்கள் தொடர்பான விதிகளைக் கடுமையாக்கியுள்ளது, இதன் மூலம் ஆட்டோமேட்டிக் பேமன்ட் முன்பு இப்பொழுது மேலும் பாதுகாப்பானதாக மாற்றியுள்ளது. Survey Thank you for completing the survey! உண்மையில், டிஜிட்டல் பெமண்டில் பயன்பாடு அதிகரித்துள்ளதால், மோசடி வழக்குகளும் அதிகரித்துள்ளன. இதைக் கருத்தில் கொண்டு, கூடுதல் வெரிபிகேஷன் இல்லாமல் பெரிய அளவிலான ஆட்டோ டெபிட் பேமன்ட் பரிவர்த்தனைகள் முடிக்கப்படாது என்று ரிசர்வ் பேங்க் இப்போது முடிவு செய்துள்ளது. இதன் பொருள், இந்த அமைப்பு இனி முற்றிலும் ஆட்டோமேட்டிக் இருக்காது; மாறாக, உங்களிடமிருந்து கூடுதல் உறுதிப்படுத்தல் தேவைப்படும். புதிய விதியின் படி உங்களின் ஆட்டோ டெபிட் ட்ரேன்ஸ்செக்ஷன் தொகை 15,000ரூபாய்க்கும் அதிகமாக இருந்தால், இதை முழுமை செய்வதற்க்கு (AFA) தேவைப்படும். அதாவது, நீங்கள் ஒரு OTP அல்லது பிற முறையைப் பயன்படுத்தி அந்தப் ட்ரேன்ஸ்செக்ஷன் மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும். இந்த விதி குறிப்பாக சப்ஸ்க்ரிப்ஷன் அல்லது பேமன்ட் செலுத்துதல்கள் போன்ற தொடர்ச்சியான ட்ரேன்ஸ்செக்ஷன்களுக்குப் பொருந்தும். இது அறியப்படாத அல்லது மோசடியான பரிவர்த்தனைகளைத் தடுக்க உதவும். புதிய மாற்றங்கள் என்ன அதாவது நீங்கள் பேங்க்கு செலுத்த வேண்டிய பணம் மற்றும் பில் போன்ற பெமன்ட்கள் போன்ற புதிய புதியின்படி , ரூ. 15,000 வரையிலான பில் இனி ஒவ்வொரு சைக்கிளும் புதிய வெரிபிகேஷன் இல்லாமல் செயல்படுத்தலாம். இதன் பொருள், நீங்கள் ஒரு OTP மெசேஜை மெசேஜ்களை மிஸ் செய்ததால் என்பதற்காக மட்டும், சப்ஸ்க்ரிப்ஷன் கட் ஆவது , SIP தவணைகள், மேயிடனன்ஸ் கட்டணங்கள், பிராட்பேண்ட் கட்டணங்கள் அல்லது பயன்பாட்டுக் கட்டணங்கள் போன்ற பல பொதுவான மாதாந்திரக் கட்டணங்கள் இனி தோல்வியடையாது. நிறைய நேரங்களில் நாம் செலுத்த வேண்டிய தொகையை சில தவிர்க்க முடியாத காரணத்தால் மிஸ் ஆகி விடுகிறது, எனவே சில நேரங்களில் OTP தாமதமாக வரும். சில நேரங்களில் போன் சிக்னல் இருக்காது. சில நேரங்களில் பயனர்கள் அந்தச் மெசேஜை முழுவதுமாகத் தவறவிட்டுவிடுவார்கள். வேறு சில சமயங்களில், பணம் செலுத்துவதற்கான ரெகுவஸ்ட் வரும்போது மக்கள் உறங்கிக் கொண்டிருப்பார்கள் அல்லது பயணம் செய்து கொண்டிருப்பார்கள். இது போன்ற சூழ்நிலையில் குறிப்பிட்ட தேதிகளில் நம்மால் சப்சப்க்ரிப்ஷன் SIP தேதிகள் மிஸ் ஆகிவிடுகிறது, இதன் காரணமாக இன்சூரேன்ஸ் பேமன்ட் அல்லது கிரெடிட் கார்ட் பில் போன்றவற்றை நேரமாகும் காரணத்தால் பெனாலிட்டி செஉத வேண்டி இருக்கிறது எனவே இது போன்ற சிக்கலை தவிர்ப்பதற்காக இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது அதனால் சப்ச்க்ரிப்சஹன் தடைபடுதல், சேமிப்புத் திட்டத் தேதிகள் தவறவிடப்படுதல், காப்பீட்டுப் பணம் செலுத்துவதில் தாமதம் அல்லது கடன் அட்டை அபராதங்கள் ஏற்படலாம்.இது போன்ற நடவடிக்கையை குறைக்க இந்த நடவடிக்க எடுப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதையும் படிங்க ஒரே ஒரு ரீச்சர்ஜில் ஒரு ஆண்டு வரை நிம்மதி விரும்புவோர்களுக்காக Jio சூப்பர் அதிரடி திட்டம் அன்லிமிடெட் காலிங் மஜா முதல் ட்ரேன்ஸ்செகஷன்க்கு எந்த ஒரு வெரிபிகேஷன் இருக்காது. எந்த ஒரு நிறுவனமும் எளிதாக முதல் முறையில் ஆட்டோ டெபிட் செய்ய முடியாது,நீங்கள் அஆட்டோ பே செய்யும்போது கூடுதல் வெரிபிகேஷன் இல்லாமல் முதல் கட்டப் பணம் செலுத்துதல் கூட முடிக்கப்படாது என்று இந்திய ரிசர்வ் பேங்க் தெளிவுபடுத்தியுள்ளது. இதன் பொருள், தொடக்கத்திலிருந்தே பாதுகாப்புக்கு முழுமையான கவனம் செலுத்தப்படும், மேலும் வெரிபிகேஷன் முடிந்த பின்னரே எந்தவொரு ஆணையும் செயல்படுத்தப்படும் என்பதாகும். 1 லட்சத்திற்கும் அதிகமாக பணம் அணுப்போர் கவனமாக இருக்க வேண்டும் இன்சூரேன்ஸ் பிரீமியங்கள், பரஸ்பர நிதி முதலீடுகள் அல்லது கிரெடிட் கார்ட்கள் கட்டணங்கள் போன்ற ₹1 லட்சத்திற்கும் அதிகமான பெரிய ட்ரேன்ஸ்செக்ஷன்களுக்குக் கூடுதல் வெரிபிகேஷன் இந்த விதிமுறைகள் கட்டாயமாக்கியுள்ளன. இது அதிக மதிப்புள்ள தொகைகளில் மோசடி ஏற்படும் அபாயத்தை மேலும் குறைக்கும். இந்தப் புதிய அமைப்பு பயனர்களுக்கு மேம்பட்ட கட்டுப்பாட்டை வழங்குகிறது. தானியங்கிப் பற்று அனுமதிக்கப்படும் தொகையை நீங்கள் குறிப்பிடலாம். செலுத்தும் தொகை மாறுபட்டால், ஒரு அதிகபட்ச வரம்பை அமைக்கலாம். மேலும், உங்கள் மின்-ஆணையை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் மாற்றியமைக்கலாம் அல்லது கேன்ஸில் செய்யலாம். ஆணையில் செய்யப்படும் எந்த மாற்றத்திற்கும் மறு அங்கீகாரம் தேவைப்படும்.

RBI புதிய விதி இனி ஆட்டோ பெமண்டில் இருக்கும் பல மடங்கு வெரிபிகேஷன்
Sakunthala·Digit.in India··3 min read
D
Continue reading on Digit.in India
This article was sourced from Digit.in India's RSS feed. Visit the original for the complete story.