Vivo அதன் புதிய ப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன் Vivo X300 Ultra மற்றும் Vivo X300 FE போனின் இந்திய அறிமுக தேதி உருதி செய்யப்பட்டுள்ளது, முன்பு இந்த போனின் அறிமுக தகவல் வெளியாக இருந்த நிலையில் இப்பொழுது போனின் அறிமுக தகவல் வெளியாகியுள்ளது, இப்பொழுது இந்த இரு போனின் டீசர் வெளியிட்டுள்ளது மேலும் இந்த போனின் அறிமுக தகவல், டிசைன் மற்றும் பல அம்சங்கள் பார்க்கலாம் வாங்க. Survey Thank you for completing the survey! Vivo X300 Ultra மற்றும் Vivo X300 FE அறிமுக தகவல் Vivo X300 Ultra மற்றும் X300 FE ஆகிய மாடல்கள் மே 6 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இந்த இரண்டு மாடல்களும் விவோவின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் ஸ்டோரிலும், அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட்டிலும் விற்பனைக்குக் கிடைக்கும்.
Users are no longer asking, “what can this camera do?” They are asking, “how accurately can this reflect what I’m seeing?”This shift has shaped how vivo thinks about imaging systems. With the upcoming X300 Ultra, imaging goes beyond clicking – delivering precision, clarity,… pic.twitter.com/U4vTekY2F9— vivo India (@Vivo_India) April 23, 2026 Vivo X300 Ultra மற்றும் Vivo X300 FE அம்சங்கள் Vivo X300 Ultra அம்சங்கள் மற்றும் டிசைன் பற்றி பேசும்போது இது Eclipse Black மற்றும் Victory Green கலர் ஆப்ஷனில் அறிமுகமாகும் இதில் நம்மை மிகவும் கவனத்தை ஈர்க்ககூடியதாக இருப்பது அதன் டிசைன் மற்றும் கேமரா ஆகும். இதையும் படிங்க: நீங்கள் வெயிட் பண்ணி காத்து கொண்டிருந்த MOTOROLA edge70 proஅறிமுகம் டாப் அம்சங்கள் பார்த்தால் அசந்து போவிங்க இதனுடன் இந்த போனில் மிக சிறந்த ப்ர்போமன்சுக்கு Snapdragon 8 Elite Gen 5 சிப்செட் கொண்டுள்ளது மற்றும் இந்த போனில் 6600mAh பேட்டரியுடன் 100W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 40W வயர்லஸ் சார்ஜிங் வழங்கப்படுகிறது இதனுடன் இந்த போனில் கேமிங் போன்றவற்றை னிட நேர பயன்படுத்த வேப்பர் சேம்பர் மூலம் கூலிங் சிஸ்டம் வழங்கப்படுகிறது மேலும் இது OriginOS யில் வேலை செய்கிறது, மேலும் இதில் நிறுவனம் Vivo X300 Ultra 5 ஆண்டு வரையிலான் OS அப்டேட் 7 ஆண்டு செக்யூரிட்டி அப்டேட் வழங்கப்படுகிறது Vivo X300 FE அம்சங்கள் Vivo X300 FE இந்தியாவில் Lilac Purple, Noir Black மற்றும் Urban Olive போன்ற கலர் ஆப்ஷனில் வாங்கலாம், இதை தவிர இந்த போன் ஸ்லிம் டிசைன் உடன் 7.99mm மற்றும் இதம் இதன் இடை 191 கிராம் வரை இருக்கும் 191 மற்றும் இந்த போனில் மிக சிறந்த பர்போமன்சுக்கு e Snapdragon 8 Gen 5 சிப்செட் இருக்கும். X300 FE-ல் நான்கு கேமராக்கள் இடம்பெறும் – ஒரு 50MP ப்ரைமரி கேமரா (சோனி IMX921), ஒரு 50MP டெலிஃபோட்டோ கேமரா (சோனி IMX882, 3x ஆப்டிகல் ஜூம்), ஒரு 8MP அல்ட்ராவைடு கேமரா (110˚ FOV), மற்றும் ஒரு 50MP செல்ஃபி கேமரா (92˚ FOV). அல்ட்ராவைடு கேமராவைத் தவிர மற்ற அனைத்து கேமராக்களும் ZEISS நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த போனில் மிக சிறந்த பேட்டரி பெக்கப்புக்கு 6,500 mAh பேட்டரி உடன் 90W சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது
